சிங்கப்பூர்த் தமிழ் 2015

சிங்கப்பூர்த் தமிழ் 2015 என்னும் இத்திட்டம் பொதுவிடங்களில் தமிழின் பயன்பாட்டை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தும் முயற்சியாகும். சிங்கப்பூரின் பொன்விழாவையொட்டித் தமிழ்ச் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு திட்டம்.

பயனடைவோர் யார்?

  • பல்வேறு தளங்களில் தமிழின் பயன்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள்
  • தமிழில் மொழிமாற்றம் எவ்வாறு செய்யப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள்
  • சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பயன்பாடு எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதைப் பதிவுசெய்ய விரும்பும் வரலாற்று ஆய்வாளர்கள்
  • தமிழ்மொழியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டோர்

சிங்கப்பூர்த் தமிழ் 2015 செயற்குழு


ஆதரவு: தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு

 Singapore Tamil 2015

The Singapore Tamil 2015 (ST2015) is a documentation project and a contribution to the Tamil community to commemorate Singapore’s 50 years of Independence.

Who benefits:

  • Tamil teachers and students who need to understand usage of Tamil in different contexts
  • Translators looking for past practices
  • Historians documenting usage of Tamil in Singapore
  • Anyone interested in Tamil developments

Singapore Tamil 2015 Working Group


Supported by the Tamil Digital Heritage Group